logo
3 votes
நடிகர் ஜெயராம் மலையாள டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழ்ப் பெண்களை பற்றி இழிவான கருத்தை தெரிவித்திருந்தார். பல்வேறு தமிழ் அமைப்புகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. சமூக நீதி பேரவை சார்பில் ஜெயராம் மீது எழும்பூர் 14-வது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அசம்பாவித சம்பவம் ஏதும்...

Comments Who Voted Related Links